வார இறுதி நாளில் தங்கத்தின் விலை சற்றே குறைந்தாலும் கூட, சவரன் ரூ.65,500+ என்ற உச்சத்தில்தான் ஆபரணத் தங்கம் விற்கப்படுகிறது.